+6012-7777161

History Of Arulmigu Sivamuniswarar Thirukovil




At Pelntong, Masai Road the mile stone, Sri Muniswarar Temple, was established 1930 with an objective to fill in the need for thousands of Hindus to worship and pray together, perform sacraments and rituals, to observe and celebrate festivals, and to perform humanitarian.

Ever since the temple activities started, the temple has been increasingly serving the Hindus and the wider community in a dynamic way. It is active in inter religious activities both cultural and humanitarian.

From Plentong to Johor, golden colored Gopuram will give the divine feeling and specialty of Sri Muniswarar Temple.

Entrance of the temple has been with two “Paavai Vilakku” will awesome look and Gopuram with 17 golden colored “Kalasam” will make the people to enter into real heaven of the temple.

RajaGopuram has Lord Vinayagar infront, Sri Muneswarar and Lord Muruga, Sandigeswarar, Shivan,Parvathy was monted behind the Rajagopuram, will give atmost sacraments and rituals.

Lord Vinayaga, is one of the best-known and widely worshipped deities in Hinduism and foremost god to workship for beginning new work is sitting Under the artistically grown Arasa Tree and Neem tree. Nagammal and Nagakanni will be sitting aside to decant the blessings to the devotees

At next, Shiva is 'shakti' or power, the most powerful god of the Hindu and one of the godheads in the Hindu Trinity as “Panchkeswarar “along with Nadhasewara will make our eye feel the utmost devotion. At the eyesight of Panchkeswarar Aram Valartha Naayagi Sri Dharmasamvardhani is located.

God Vishnu is a popular Hindu deity and is portrayed as Supreme Being in Vaishnavism was mounted behind Panchkeswarar.

Before entering Sri Muneswarar Temple “Yaazhi” and two Asuras was available both the sides to protection for the temple.

Pillar as group of three was built and it is a structure where the engineering skill and artistic vision are blended in authentic TamilNadu style. Sri Muniswarar Temple was build with authentic style called “Vivathi” makes the devotees to feel the authentic style of devotion and spirit.

The authentic build –in style of temple and Idol of God and goddess will make us to feel like sitting with the start, flying in the sky and feel the utmost divine and rituals.

Murugan also known as Karttikeya, the Hindu god of war and victory is in Sri Muniswarar temple as “Lord Bala murugan”.

Patchiamman, which brings the Nagercoil resemblance,Pandiyan Goddess and Durgai amman is also available Sri Muniswarar temple.

Anchaneyar is an ardent devotee of Lord Rama, and is worshipped for his unflinching devotion to the god, is the symbol of strength and energy is in Sri Muneswarar temple as 18 feet .

Ayyappan is believed to be an incarnation of Dharma Sasta, who is the offspring of Shiva and Vishnu and is generally depicted in a yogic posture, wearing a jewel around his neck, hence named Manikandan. Ayyappan may bear a historical relationship to the tutelary deity Aiyanar in Tamil Nadu is there in Sri Muniswarar temple with 18 steps to give the blessing to devotees

There is no substitute for Knowledge, Saraswati is the Hindu goddess of knowledge, music, arts and science, is available in Sri Muniswarar Temple.

Pond with 4 Anna paksi is available in the corner with the spilling water from it to the pond, which has variety of Fishes in it.

Graha is a 'cosmic influencer' on the living beings of mother Bhumidevi (Earth). In Hindu astrology, the nine Navagraha influencers.

The necessity of worship may vary from person to person according to their mind and living location. People have great faith in god and they usually do prayer everyday especially in friday. Each day is considered as special for each god, the special poojas eill be held during this day. Nearly everyone who visits Sri Muniswarar temple returns with the impression that this is the land of temples. Sri Muniswarar temple was build with the authentic Tamil Nadu style.

அருள்மிகு சிவமுனீஸ்வரர் திருக்கோவில் வரலாறு




பழைய மாசாய் சாலையின் பத்தாவது மைல் கல்லின் அடையளச் சின்னாமாய்,பழம்பெருமைகளை பறைசாற்றிக்கொண்டு கம்பீரமாய் காட்சி தருகின்றது பிளந்தோங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். பிளந்தோங்கில் இருந்து ஜோகூர் பாருவை நோக்கி செல்லும்போது, பளபளக்கும் பொன்னிறத்தில் பார்வையில் பரவசைத்தை உண்டாக்குகின்றது இவ்வாலயத்தின் தோற்றம்.

இருபக்க பாவை விளக்குகளுடன் இதயத்தை இழுக்கின்றது பொன்னி றத்தில் பூவாசல்.பூவாசலின் உச்சி கோபுரத்தில் தங்க நிறக் கலசங்கல் தகதகவென மின்னுகின்றன.இவ்வாட்டாரத்தில் வேறேங்கும் காணப்படாத காட்சியிது.

இராஜ கோபுரத்தின் முன்புறம் விநாயகர் முருகன் சிலைகளூம்,பின்புறத்தில் சண்டிகேசவரர் சிவன் பார்வதி சிலைகளூம், பார்க்க போதே பக்தியில் பயணீக்கச்செய்கின்றது.

வினைந்து நிற்கும், வேம்பூடன் கலந்த அரச மரத்தடியில் அரசமரத்தடிபிள் யாருடன் நாகம்மாளூம் நாகக்கன்னியும் சிலைகளாய் சிந்தை பக்தியில் பற்றீக்கொள்ளச் செய்கின்றனர்.

சில அடிகள் தூரத்தில் சிவன் தலத்தில் நந்திகேசுவரைத்தாண்டி சிவலிங்கத்தோடு பஞ்சகேசுவராய், மூலஸ்தானத்தில் மூன்னமர்ந்திருக்கும் கோலம், நம் அகங்கார மடக்கி அமரச் செய்கின்றது அவரின் காலடியில்.

பஞ்சகேசுவரருக்குப் பார்வையிலேயே தர்மஸம்வர்த்தினிக்கும் தனியாகச் சன்னிதானம் உண்டு.தர்மஸம்வர்த்தினிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.

இடது புறத்தில் சண்டிகேசவரர் இருக்கின்றார்.

வலது பக்கத்தில் தென்முகக் கடவுளாக தட்சணாமூர்த்தியும் இருக்கின்றார்.

பின்புறத்தில் விஷ்ணூ மூர்த்தியோடு, பஞ்சகேசுவரார், பார்த்தாலே பக்தியை பரவச்செய்கின்றார்.

ஸ்ரீ முனீஸ்வரரின் மூலஸ்தானத்தில் நுழையும் முன்னரே முன்னடியார்,ஆளூயரத்தையும் மிஞ்சிய இரு அசுவங்களோடு இருக்கை கொண்டு இதயத்தினுள் இடம் பெறுகின்றது.

ஸ்ரீ முனீஸ்வரரின் மூலஸ்தானத்தில் நுழையும் போது இரு பக்கத்திலும் யாழிகள் இருபெரும் காவலரண்களாய் காட்ச்சியளிக்கின்றன.

முகப்புத் தூண்கள் முன்மூன்றாய் இருபக்கமும், தமிழ்நாட்டு கலை வண்ணத் கண்களூக்குள் கொண்டு செல்கின்றது. இவ்வமைப்பும் கூட வேறேங்கும் காணப்படாத சிறப்பு அம்சம்தான். இக்கோவிலின் உட்புற அமைப்பு வவ்வாத்தி எனும் சிறப்புக்கு ஏற்ப,உட்புறத்தில் தட்டையாக அல்லாமல் குழியுடன் காணப்படுகின்றது.இதுவும் கூட இக்கோவிலின் சிறப்பம்சங்களீல் ஒன்றுதான்.

ஸ்ரீ சித்தி விநாயகரின் திருவுருவத் தரிசித்தவுடன் மூலஸ்தானத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் அமர்ந்திருக்கும் கோலம் அகம் மகிழச் செய்கின்றது. ஆகாயத்தில் பறக்கச்செய்கின்றது.முன்னால் கருங்கல் சிலையாகவும் பின்புறத்தில் ஆகாயத்தில் அமர்ந்த வண்ணம் பத்தடி உயரத்தில், பரவசமாய் காட்சியளீன்றார்.ஸ்ரீ முனீஸ்வரரின் இவ்வமைப்பு வான்வெளீயில் மின்னும் நட்சத்திரக்கூட்டத்தின் நடுவே அமர்ந்திருப்பது போல் இருப்பது புதுமையிலும் புதுமையே .

பக்கத்திலேயே பாலமுருகன் சன்னிதானம்,பார்க்கப்பார்க்க பக்தியைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கின்றது.

திருச்சபை எனும் வசந்த மண்டபத்தில் அலங்காரத்துடன் இருக்கின்றனர். வீதி ஊர்வலத்தில்,உலகை பரிபாலனம் செய்யும் உற்சவ மூர்த்திகள்.

பேச்சியம்மன், துர்கை அம்மன் இருவரும் இருவேரு சன்னிதானங்களில் இருக்கின்றனர்.தமிழகத்தின் நாகூரில் அமர்ந்திருக்கும் பேச்சியம்மன் ஆலயத்தை நம் நினைவுக்கு கொண்டு வருகின்றது.நம் கோவிலின் பேச்சியம்மனின் வடிவம்.பாண்டிய நாட்டின் தெய்வம் என்றும் கூறூவார் மூலஸ்தானத்திற்கு வெளியே ஆஜான பாகுவாய் ஆஞ்சநேயருக்கு பச்சைவண்ணத்தில், பதினெட்டு அடி உயறச்சிலை ,அண்ணாந்து பர்க்கவைக்கின்றது.கீழே மாலை மரியாதைகளுடன் கருங்கல் விக்கிரமாகவும் காட்சி தருகின்றார், கையெடுத்துக் கும்பிட.

பக்கத்திலேயே பதினெட்டாம் படியோடு ஐயப்பன் சுவாமிகள் ,தனி சந் நிதானத்துடன்,பரவசப்படுத்துகின்றார்.

பொற்றாமரைக் குளத்தில், வெண்தாமரையில் வீற்றீருக்கும் சரஸ்வதி தேவியின் திருவுருவம் ,கையெடுத்துக் கும்பிட கல்விச் செல்வத்தை கரை காணமுடியா வண்ணம் கண்களில் தருகின்றார்.

குளத்தின் நான்கு மூலையிலும் நான்கு அன்னப் பட்சிகள் தத்தம் அழகிலிருந்து நீரை விழச் செய்கின்றன.நீருக்குள்ளே மச்சங்கள் நீந்தி விளையாடும் நெஞ்சை அற்றகின்றது. நவக்கிரக சந்நிதியின் மேற்புறத்தில் சூரியமூர்த்தி ஏழுகுதிரைகளில் எழுந்தருள எல்லோருக்கும் காட்சி தருகின்றார் சந்நிதியில் ஒன்பது கிரகங்களும் தத்தம் பத்தினியருடன் தனிந்தனியே விற்றீருக்கிறனர்.

ஸ்ரீ சனிஸ்வரருக்கென தனிச்சந்நிதானமும் உண்டு சுற்றிவர.

தமிழ்நாட்டு ஆலயங்களூக்கு நிகராக கலைத்திறனும் கண்னைக் கவரும் வண்ணமும் ஸ்ரீ முனீஸ்வரர் இங்கே குடி கொண்டிருப்பது நம் கண்கள் செய்த பாக்கியமாகும்.கும்பாபிஷேகத்திற்குப் பின் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் வந்த வண்ணமே இருப்பது ஸ்ரீ முனீஸ்வரரின் அருளுக்குச் சாட்சிதான்.